இன்று பாராளுமன்றில் மற்றுமொரு பிரேரணை

இன்று பாராளுமன்றில் மற்றுமொரு பிரேரணை

இன்றையதினம் காலை 10.30 மணியளவில் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடப்படவுள்ளது

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் கீழ் இயங்கும் அமைச்­ச­ர­வைக்கு எதிராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஏற்கனவே நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளதால், அந்த பிரேரணையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறைவேற்றவேண்டுமெனக் கோரி ஐ.தே.க.எம்.பிக்கள் 7 பேர் இன்றையதினம் பாராளுமன்றத்தில் பிரே­ர­ணை­யொன்று கொண்டுவரப்­படவுள்ளதுடன், அப்பிரேரணை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­ட­வுள்­ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றைய பாராளுமன்ற அமர்வினை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]