இன்று நள்ளிரவு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

கல்வி பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது.

2017ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பெறுபேறுகளே இன்று வெளியாகும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான http://www.doenets.lk/exam/ இல் பார்வையிடமுடியும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]