இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்

இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விசேட உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]