இன்று காலை வாக்களிக்க சென்ற ரஜினி – வைரல் புகைப்படங்கள்!

தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைப்பெற்று வருகிறது.

தேர்தலில் பல சினிமா பிரபலங்களும் வாக்களித்து வருகினறனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இன்று காலை முதல் ஆளாக சென்று வாக்களித்துள்ளார்.

இதன் போது மக்கள் கூட்டம் அவரை காண கூடியுள்ளனர். அனைவரையும் கட்டுப்படுத்தி அவர் உள்ளே அனுப்பப்பட்டார், இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]