இன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது

இன்று இரவு நாட்டின் எந்தப்பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து பகுதிகளிலும் நிலவும் அமைதியான சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]