இன்று இரவு ரஜினி ரசிகர்களுக்கு காலா விருந்து

காலா

இன்று இரவு ரஜினி ரசிகர்களுக்கு காலா விருந்து

காலா படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் காலா படத்தின் புதிய ட்ரைலரை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாக ரஜினி நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் அவரது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.

காலா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]