இன்று இந்து முறைப்படி மஹிந்தவின் புதல்வருக்கு திருமண நிகழ்வு இடம்பெற்றது- புகைப்படங்கள் உள்ளே

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோகித ராஜபக்ச – டட்யனவுக்கும் இன்று இந்து முறைப்படி திருமண நிகழ்வு இடம்பெற்றது.

பெளத்த முறைப்படி திருமண நிகழ்வு கடந்த வியாழக்கிழமை தங்காலை – வீரகெட்டியவில் இடம்பெற்றது.

இந்த நிலையில் ரோகித ராஜபக்ச – டட்யனவுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை இந்து முறைப்படி திருமணச் சடங்குகள் செய்துவைக்கப்பட்டன.

இன்று இந்து இன்று இந்து இன்று இந்து இன்று இந்து இன்று இந்து இன்று இந்து

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]