இன்று இடம்பெற்ற வாக்குபதிவு – மாவட்ட ரீதியில்

இன்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு பிற்பகல் 4 மணியுடன் நிறைவு பெற்றது. தேர்தலில் அதிகளவில் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதன்படி,

கம்பஹா மாவட்டத்தில் 75%

மாத்தளை மாவட்டத்தில் 80%,

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 80%,

நுவரெலியா மாவட்டத்தில் 60%,

பொலன்னறுவை மாவட்டத்தில் 75%,

அநுராதபுரம் மாவட்டத்தில் 85%,

கிளிநொச்சி மாவட்டத்தில் 60%, வாக்குப்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை,

களுத்துறை மாவட்டத்தில் 80%,

காலி மாவட்டத்தில் 75%,

குருநாகல் மாவட்டத்தில் 78%,

இரத்தினபுரி மாவட்டத்தில் 60%,

கேகாலை மாவட்டத்தில் 70%,

கண்டி மாவட்டத்தில் 52%,

மாத்தறை மாவட்டத்தில் 70%,

திருகோணமலை மாவட்டத்தில் 85%,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதுதவிர

மொனராகலை மாவட்டத்தில் 80%,

பதுளை மாவட்டத்தில் 65%,

புத்தளம் மாவட்டத்தில் 73%,

மன்னார் மாவட்டத்தில் 70%,

அம்பாறை மாவட்டத்தில் 70%,

யாழ்ப்பாண மாவட்டத்தில் 47%

வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.