முகப்பு Cinema இன்று அதிகாலை கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திய விஜயகாந்- வீடியோ உள்ளே

இன்று அதிகாலை கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திய விஜயகாந்- வீடியோ உள்ளே

இன்று அதிகாலை அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தினார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி இறந்து 15 நாள்களுக்கு மேலாகியும் அவரது நினைவிடத்தில் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com