இன்றும் நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற வானிலையின் காரணமாக, இன்றும் பிற்பகல் சில பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களில் சில இடங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் மழை வீழ்ச்சி பதிவாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]