இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…

நாட்டில் நிலவி வரும் சாதாரணமான சூழ்நிலை காரணமாக இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]