இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்

தொடர்ந்து சில தினங்களாக நாட்டில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அமுல்படுத்தப்பட்டுவரும், பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றைய தினமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 4 மணிவரை அமுலாகும் வகையில், பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]