இன்று மாலை கட்சித் தலைவர்கள் கூட்டம்

                    இன்று மாலை கட்சித் தலைவர்கள் கூட்டம்

கட்சித் தலைவர்கள் கூட்டம்உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில், இன்றுமாலை 5:30க்கு, கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய, கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]