இன்னுமொரு பிக்பாஸ் பிரபலம் யாழிற்கு வருகை – அவங்க யார்தெரியுமா? புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் என்பது ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான விஷயம். சில பிரபலங்கள் வேலையில்லாமல் இருப்பதால் கஷ்டத்தில் இருந்தாலும் பலர் வெளியூர் சென்று கொண்டாடி வருகின்றனர்.

அப்படி பிரபலங்கள் கணேஷ்-நிஷா தம்பதி, நடிகர் சதீஷ் என சிலர் இலங்கை சென்றுள்ளனர். அங்கு சில இடங்களுக்கு போய் புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளத்திலும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் ரைசாவும் இலங்கை சென்றுள்ளாராம். அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்ட்கிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.