இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட சேர்விஸ் நிலைய முதலாளி!!

யாழில்.சேர்விஸ் நிலைய முதலாளியை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சேவிஸ் நிலைய உரிமையாளரையே இன்று (12) காலை 8 மணியளவில் I6557 இலக்கமுடைய காரில் வந்த நபர்கள் சேவில் நிலையத்தில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு சேவிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]