இந்த 5-ல் ஒன்றை தேர்வு செய்யுங்க- உங்களுக்கு வரப்போகும் பிரச்சனையை பற்றி நாங்க சொல்லுறம்!!

அதாவது, ஒருவருடைய ஆழ்மனதை சூழ்ந்திருக்கும் பிரச்சனை எது சார்ந்து இருக்கும், அதில் இருந்து எப்படி வெளிவரலாம் என்பதை இந்த படத்தின் ஒன்றை தேர்வு செய்வதன் மூலம் அதற்கான தீர்வினையும் தெரிந்துக் கொள்ள முடியும்.

சிங்கம்

இந்த 5
ஒருவேளை நீங்கள் சிங்கத்தை தேர்வு செய்திருந்தால், உங்களின் பிரச்சனை அல்டிமேட் சக்தி கொண்டிருக்கும்.இப்போது நீங்கள் வாழ்ந்து வரும் வாழ்க்கைகாக நீங்கள் எதையும் சிறந்த முறையில் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல் பட்டிருப்பீர்கள்.ஆனால், ஒரு கட்டத்தில் உங்கள் ஓயாத கடமையினால் நீங்கள் பிரச்சனையில் சிக்கி இருக்கலாம். அதில் இருந்து வெளிவர நீங்கள் புதிய பாதையை தேடி கொண்டிருக்கலாம்.

தீர்வு
நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் உங்கள் தேர்வுகளில் முதலில் அமைதியை தேட வேண்டும். இதை செய்வதால் உங்கள் வேலை, வாழ்க்கை அமைதியாக இருக்குமா என்பதை யோசிக்க வேண்டும். இதனால் எந்த ஒரு தடையும், பிரச்சனையும் இன்றி இருக்கலாம்.

ஹவர் கிளாஸ்

இந்த 5இந்த 5
உங்கள் கடந்த காலத்தில் என்றேனும் நீங்கள் வலிமிகுந்த துயரமான அனுபவத்தை கடந்து வந்திருக்கலாம்.
அதனால், மெல்ல, மெல்ல நீங்கள் நீரில் மூழ்குவது போலவும், சக்தி இருந்து இருப்பது போலவும், இது தவிர்க்க முடியாத சூழல் என்றும் கருதி இருக்கலாம்.

தீர்வு
உங்களால் முடிந்தால் பழையதை மறந்து, உங்கள் கடந்த காலத்தையும் சாந்தியடைய செய்யுங்கள். அதை மீண்டும், மீண்டும் சிந்தித்தது இறந்த காலத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டே இருக்காதீர்கள். இதனால் உங்களின் வலிமை அதிகரிக்கலாம்.

நிலா

இந்த 5
உங்கள் ஆழ் மனதில் இருக்கும் ஒரு விடயம் உங்களை நிம்மதியாக உறங்க விடாமல் செய்யலாம்.அது உங்களை நள்ளிரவுகளில் எழுப்பிக் கொண்டிருக்கும். அந்த ரகசியம் உங்கள் ஒவ்வொரு இரவையும் சூழ்ந்திருக்கும். அது பகை, வெறுப்பு, கோபம் அல்லது பேரார்வம் என்று எதுவாக கூட இருக்கலாம்.

தீர்வு
உங்கள் உணர்வுகளை இரகசியமாக வைத்துக் கொள்ளாமல் வெளிப்படுத்த துவங்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் புதைத்து வைத்திருக்கும் உணர்வுகள் அனைத்தும் ஒருநாள் உங்களையே தாக்கத்திற்கு ஆளாக்கலாம்.

சாவி

இந்த 5
நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் பாதையில் நிறைய கேள்விகள் நிறைந்திருக்கலாம், அந்த அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் பதில் கண்டுபிடிக்க வேண்டும்.ஆனால் நீங்கள் அந்த பதில்களை எங்கே காண்பது, எப்படி கண்டறிவது, எப்படி தேடுவது என்பது அறியாது இருக்கலாம்.

தீர்வு
நீங்கள் முதலில் பயணிக்க வேண்டிய பாதையை சரியாக தேர்வு செய்து முடிவு செய்ய வேண்டும் என்பதே உங்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

ஹம்சா கை

இந்த 5
உங்கள் ஆத்மாவை ஏதேனும் கெட்ட சக்தி ஆட்கொண்டிருக்கலாம், அதில் இருந்து வெளிவந்து சுதந்திரமாக இருக்க ஆத்மா விரும்பலாம்.

தீர்வு
நீங்கள் ரிலாக்ஸாக உணர நேரம் ஒதுக்கி, எனர்ஜியை புத்துயிர் பெற செய்யுங்கள். நீங்கள் யாரென்றும், உங்களை சுற்றி இருப்பவர்கள் யார், எப்படி பட்டவர்கள் என்றும் உணர்வதற்கு இவை மிகவும் உதவும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]