இந்த 2018 இல் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கோலிவுட் டாப் 10 நடிகைகள் – முதலிடத்தில் யார்?

ஒவ்வொரு வருடமும் சினிமா துறையில் பல நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

ஆனால் ஒரு சிலரே ரசிகர்கள் மனதில் தமது சிறந்த நடிப்பால் இடம்பிடித்து திரையுலகில் நிலைத்து நிற்கின்றார்கள். இதில் பலர் திருமணத்திற்கு பின் நடிப்பதில்லை.

ஒவ்வொரு வருடமும் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகைகளின் பட்டியல் மாறிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் இந்த 2018 இல் ரசிகர்கள் இடம்பிடித்த டாப் 10 நடிகைகள் யார் யார் என பார்க்கலாம்.

1 – நயன்தாரா
2 – கீர்த்தி சுரேஷ்
3 – சமந்தா
4 – சாய் பல்லவி
5 – திரிஷா
6 – காஜல் அகர்வால்
7 – ரகுல் பிரீத் சிங்
8 – தமன்னா
9 – அனுஷ்கா
10 – ஹன்சிகா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]