இந்த வார இறுதிப்பகுதியில் வணக்க ஸ்தலங்களில் தாக்குதல் நடத்த திட்டம்- அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

நாளை ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகிதி வரையில் உள்ள காலப்பகுதியில் வணக்க ஸ்தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகையால் மக்கள் கூட்டம் கூடும் இடங்களை தவிர்க்குமாறு பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்….

மேலதிக விரிவான தகவல்களுக்கு – https://twitter.com/USEmbSL/status/1121406774282571776

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]