இந்த வருட நோர்வே விருது விழா விருதுகளை பெறவுள்ள பிரபலங்களின் பட்டியல் இதோ!

ஒவ்வொரு வருடமும் சினிமா நட்ச்சத்திரங்களை கௌரவிப்பதற்காக பல விருது விழாக்கள் நடைப்பெறும். இது போன்றே இந்த வருடமும் 10வது  வருடமாக நோர்வே விருது விழா பிரமாண்டமாக நடைப்பெறவுள்ளது.

இந்த விருது விழாவில் தமிழ் சினிமாவில்  யார் யார் என்னென்ன விருதை பெற்றுள்ளார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

விபரங்கள் இதோ…

  • சிறந்த நடிகை- திரிஷா (96)
  • சிறந்த நடிகர்- விஜய் சேதுபதி (96)
  • ஸ்பெஷல் ஜுரி விருது- கீர்த்தி சுரேஷ் (நடிகையர் திலகம்)
  • சிறந்த தயாரிப்பு நிறுவனம்- சிவகார்த்திகேயன் (SKProduction)
  • சிறந்த படம்- பரியேறும் பெருமாள்
  • சிறந்த இசை- சந்தோஷ் சிவன் (வட சென்னை, பரியேறும் பெருமாள்)
  • சிறந்த எடிட்டர்- ஆண்டனி ரூபன் (இரும்புதிரை)
  • சிறந்த ஸ்டண்ட்- திலீப் (CCV)
  • சிறந்த ஒளிப்பதிவு- தேனி ஈஸ்வர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]