இந்த வயதில் இப்படி ஒரு புகைப்படம் தேவைதானா?? அவங்க யாரு தெரியுமா புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னி, நாட்டு அழகி என்று அழைக்கப்பட்ட நடிகை மாளவிகா தன்னுடைய கவர்ச்சியால் 90’களில் இளசுகளை கட்டிபோட்டு வைத்திருந்தார்.

கடந்த 2007-ம் வருடம் திருமணம் செய்து கொண்ட மாளவிகா, நடிப்புக்கு முழுக்கு போட்டு குடும்ப வாழ்கையை கவனிக்க தொடங்கினார். அவ்வபோது, தொலியாகட்சி ரியாலிட்டி சோ-களில் தலை காட்டி வந்த இவருக்கு இரண்டு குழநத்தைகள் உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பிரமித்து போயிருக்கிறார்கள். 38 வயதாகும் மாளவிகா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் கடினமாக யோகா செய்கிறாராம்.

இந்த வயதில் இப்படி

இந்த வயதில் இப்படிஇந்த வயதில் இப்படி

தான் யோகா செய்யும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது. இதனை பார்த்த ரசிகர்கள் 38 வயதிலும் இப்படியா..? என்று மாளவிகா-வை பாராட்டி வருகின்றார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]