இந்த வயதில் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா?? அய்யோ அய்யோ!!

பாலிவுட் சினிமாவில் உள்ள நடிகைகள் சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை ஒரு பொழுதுபோக்காகவே வைத்து கொண்டுள்ளனர். இப்போது இதற்கெல்லாம் சற்றும் தயங்குவதில்லை.

இந்நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கத்ரீனா கைப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது அவருக்கு 33 வயதாகிறது. இந்த வயசுலயும் இப்படியொரு கவர்ச்சியா? செம, சூப்பர் என புகழந்து தள்ளி வருகின்றனர். இதனால் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]