இந்த வயதிலும் சூப்பரா கம்பு சுற்றுவாரா இவர்? வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் தனக்கு என ஒருதனி இடத்தை வைத்துள்ளவர் நடிகர் சத்யராஜ். இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார்.

இவர் சூப்பராக கம்பு சுற்றுவார். அப்படி சமீபத்தில் ஒரு நிகழ்விற்கு சென்ற சத்யராஜை அங்கிருந்த மக்கள் எல்லோரும் கம்பு சுற்றும்படி கேட்ட, முதலில் தயக்கத்துடன் இருக்க, பின்ன என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, இறங்கி கம்பு சுற்றி கலக்கியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]