இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி போஸ்ஸா? வைரலாகும் மல்லிகா ஷராவத்தின் புகைப்படம்!

‘மர்டர்’ என்ற இந்தி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மல்லிகா ஷராவத். இவர் 2002 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகியவர்.

இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘தசாவதாரம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஒஸ்தி’படத்தில் ஒரு குத்தாட்டம் ஆடி இருந்தார்.

இறுதியாக இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஜீனத்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.  இந்நிலையில் இவர் படுக்கையறையில் படு கவர்ச்சியான உடையில்  இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]