இந்த நாட்டிலும் விஜய் தான் மாஸ் – டாப் 10 லிஸ்டில் முதலிடம்! எந்த படம் தெரியுமா?

இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் உள்ளன. அண்மையில் அவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு சர்கார் படம் வெளியாகி ரூ 252 கோடியை வசூலித்து சாதனை செய்தது.

பிரான்ஸ் நாட்டில் வெளியாகி வசூல் கலெக்‌ஷனில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. அதற்கு முந்தய வருடம் விஜய்யின் மெர்சல் படம் இதே சாதனையை செய்தது.

ஆனால் அந்நாட்டில் சர்கார் படத்துடன் ஒப்பிடுகையில் மெர்சல் படம் தான் அதிக Entries பெற்று டாப் 10 லிஸ்டில் முதலிடத்தில் இருக்கின்றது. மேலும் தெறி, கத்தி படங்களும் இடம் பிடித்துள்ளது.  அந்த டாப் 10 லிஸ்ட் இதோ!

  1. Mersal : 32.75k
  2. Endhiran : 30k
  3. Baahubali2 : 25.7k
  4. Sarkar : 25.38k
  5. Theri : 24.8k
  6. Sivaji : 20k
  7. 2Point0 : 18.95k
  8. Kaththi : 17k
  9. I movie : 15.48k
  10. Kabali : 14.35k

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]