இந்த ட்ரெஸ் என்ன டிசைன்? கவர்ச்சி உடையில் ராகுல் ப்ரீத்சிங்!

நடிகை ராகுல் ப்ரீத்சிங் தீரன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் தற்போது சூர்யாவுடன் NGK படத்தில் நடித்து வருகிறார்.

இவர் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிடுவது வழமை. அண்மையில்  இவர் அணிந்த உடையை பார்த்த ரசிகர்களே, இந்த ட்ரெஸ் என்ன டிசைன் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]