இந்த குணங்கள் கொண்ட ஆண்கள் தான் ஏமாற்ற மாட்டார்கள் என பெண்கள் நம்புவார்களாம்!

பொதுவாக பெண்கள் தங்களுடம் பழகும் ஆண்களின் சில குணங்களை வைத்து இவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என தெரிந்து கொள்வார்களாம். அத்தகைய குணங்கள் பற்றி பார்க்கலாம்.

  • நால்வருக்கு மத்தியில் ஓர் எடுத்துக் காட்டாக திகழும் ஆண்கள், தங்களை ஏமாற்றமாட்டார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.
  • ஆண்கள் சிலர் ஏமாற்றாமல் இருப்பதற்கு அவர்களது பயமும் கூட முக்கிய காரணம் என பெண்கள் கருதுகிறார்கள்.
  • மனம் புண்படுவது போல பேச தெரியாத ஆண்கள் எமாற்றமாட்டர்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.
  • உண்மையாக காதலிக்கும் ஆண்கள் ஒருபோதும் ஏமாற்றும் குணம் கொண்டிருக்க மாட்டார்கள் என பெண்கள் நம்புகின்றனர்.
  • சத்தியத்தை மீறாமல், சொல்லிய சொல் தவறாமல் நடக்கும் ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.
  • எதற்கெடுத்தாலும் பெண்களை கேலி, கிண்டல் பொருளாக பார்ப்பது, அவதூறு பேசுவது, பொத்தாம்பொதுவாக ஏளனம் செய்வது போன்றவற்றை தவிர்த்து பெண்களை மதிப்பவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.
  • தங்களோடு பழகும் போது எந்த சூழலிலும் சுயக்கட்டுப்பாட்டை இழக்காமல் பழகும் ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]