இந்த குட்டி பொண்ணு நடிகை ராஷ்மிகாவின் தங்கையா?

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை ராஷ்மிகா. இவரின் டியர் காம்ப்ரேட் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் ராஷ்மிகாவிடம் ஒரு ரசிகர் ஒரு சிறுமியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார், அதற்கு ராஷ்மிகா அவள் என்னுடைய தங்கச்சி என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா இல்லை கிண்டலுக்கு சொன்னாரா? என்பது தெரியவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]