”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ!

ஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.

தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள நம்ம ஊர் ஹீரோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]