இந்த இடத்துல மச்சம் உள்ளவங்க அதிக புகழுடன் வாழ்வார்களாம்- உங்களுக்கு இருக்கா?

நமது உடலில் உள்ள மச்சங்களுக்கு பலன்கள் உள்ளன. மச்சத்தின் பலன்களுக்கு வாழ்க்கை நிலையை தீர்மானிக்க முடியுமாம்.

உங்கள் வலது கண்ணுக்கு மேலே மச்சம் இருந்தால், வாழ்க்கைத் துணை உங்களை மிகுந்த அன்புடன் கவனிப்பார்.

அதே போன்று உங்கள் இடது கண்ணுக்குக் மேலே மச்சம் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உங்களுக்கு மச்சம் உள்ளங்கையில் இருந்தால் அதிக செலவு செய்வீர்கள். உங்கள் கால்களில் மச்சம் இருந்தால், அடிக்கடி சுற்றுலா செல்வீர்களாம்.

நெற்றியின் நடுவில் மச்சம் உள்ளவர்கள், அதிக புகழுடன் வாழ்வார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]