இந்தோனேசிய விமான எப்படி கடலில் மூழ்கியது? விபத்தை விளக்கும் காணொளி

ஒக்டோபர்  29ம் திகதி ஜாவா கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளானது இந்தோனேசியாவை சேர்ந்த லயன் ஏர்லைன்ஸ் விமானம்.

விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 2 கைக் குழந்தைகள் மற்றும் இந்திய விமானி கேப்டன் பவ்வி சுனேஜா உள்ளிட்ட மற்றொரு விமானியும் இருந்தனர்.

தற்போது விபத்தினை விளக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. விமானம் விபத்திற்கு முன்பு 1016 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தது என தகவல் வெளியாகியுள்ளது.

எதனால் இவ்வளவு வேகத்தில் விமானம் சென்றது மற்றும் விபத்திற்கு இதுதான் காரணமா என்று அதிகாரிகள் தொடர்ந்து கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து வருகின்றனர்.

விபத்தை விளக்கும் வீடியோ இதோ!..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]