முகப்பு News இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10பேர் பலி

இந்தோனேசியாவின் பிரபல சுற்றலா நகரமான லோம்போக் தீவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 10 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு பாலியிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள இந்த தீவு உலகம் முழுவதிலிருந்தும் இந்தோனீஷியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்தமான இடமாக இருந்து வருகிறது.

இத்தீவில் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பெரிய கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் இதன் காரணமாக சிலர் காயமடைந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com