முகப்பு News World News இந்தோனேசியாவின் ரபா பகுதியில் 6.6 ரிக்கடர் அளவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் ரபா பகுதியில் 6.6 ரிக்கடர் அளவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் ரபா பகுதியில் 6.6 ரிக்கடர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அண்மையில் லம்பேக் தீவில் ஏற்பட்ட இரண்டு பாரிய நிலநடுக்கத்தின் பின்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

லம்பேக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 460 பேர் வரை உயிரிழந்ததுடன், 7 ஆயிரத்து 700 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com