இந்து மதத்தை கொச்சை படுத்தும் வகையில் பேஷன் ஷோ!!

பாரிஸ் அலங்கார வாரத்தில் (Paris Fashion week) இந்து மதத்தை அவமதித்தும் கொச்சை படுத்தும் விதமாகவும் ஒரு பெண் ஆடை அணிந்து வந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த Paris fashion Week நிகழ்ச்சிக்கு எதிராகவும் பல எதிர்ப்பலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்து மதத்தை இந்து மதத்தை இந்து மதத்தை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]