இந்திய மீனவர்கள் 7 பேர் கைது

இந்திய மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினா் இன்று கைதுசெய்தனா்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நிலையில் இந்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன் போதும் அவா்களிடமிருந்து ஒரு விசைப்படகு கைப்பற்றப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட 7 பேரை தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]