இந்திய மீனவர்கள் 10 பேர் நேற்று பருத்தித்துறை கடற்பரப்பில் கைது

யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே கைதுசெய்யப்ப்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 10 இந்திய தமிழக மீனவர்களை கடற்படையினர் யாழ்.மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்டைத்தனர்.