முகப்பு Sports இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று

England's team captain Alastair Cook, right, is greeted by Indian cricket captain Virat Kholi on the fifth day of their first cricket test match between India and England in Rajkot, India, Sunday, Nov. 13, 2016. (AP Photo/Rafiq Maqbool)

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் நொட்டிங்காமில் இன்று ஆரம்பமாக உள்ளது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னதாக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸினாலும் 159 ஓட்டங்களினாலும் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.

இதன் காரணமாக இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாக உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com