இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பித்தார்

1நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.


ஐ.நா.வெசாக் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் இந்த உத்தியோகபூர்வ பயணத்தை ஆரம்பித்ததாக இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.