இந்திய சரக்குக்கப்பல் நடுக்கடலில் மூழ்கியது

இந்திய சரக்குக்கப்பல் நடுக்கடலில் மூழ்கியதுமாலைத்தீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த இந்திய சரக்குக்கப்பல் திடீரென நடுக்கடலில் வைத்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கியிருந்த 7 இந்தியப் பணியாளர்களை இலங்கை கடற்படையினர் இன்று(21) அதிகாலை மீட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]