இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை சாடும் பாகிஸ்தான்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை சாடும் பாகிஸ்தான்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை சாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவரான ஈசான் மனி. இந்திய அணியானது பாகிஸ்தானுடன் மட்டும் தொடர்களில் பங்கேற்காதது குறித்து ஐசிசியில் முறையிடுவேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவரான ஈசான் மனி தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நிலைப்பாடு எதிர்மறையாகவே உள்ளது. உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைகளில் மட்டும் பாகிஸ்தானுடனான போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

ஏற்கனவே இந்திய அணியானது அரசியல் காரணமாக பாகிஸ்தானுடன் இரு தொடர்களை இரத்துச்செய்தமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]