இந்திய கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக லண்டனுக்கு அனுப்ப உதவிய பிரித்தானிய யுவதி

இந்திய கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி ஆறு இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.இந்திய கடவுச் சீட்டுக்களை

ஜூலி ஏன் வார்னர் (Julie Ann Warner) என்ற பிரித்தானிய யுவதி மற்றும் அண்மையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இலங்கைத் தரகரான இராயப்பன் தேவக்குமரன் ஆகிய இருவருமே இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கை முகவர் தேவக்குமரன் சென்னை அதிகாரிகளால், கடந்த 5ம் திகதி சஹார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]