இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் இருந்து தோனி விலகல்..!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் இருந்து தோனி விலகல்..!

இந்திய ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் அணியின் தலைமப் பதவியில் இருந்து தோனி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆயினும் தொடர்ந்தும் இந்திய அணிக்காக விளையாடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

199 ஒருநாள் போட்டிகளில்களிலும், 72 T20 போட்டிகளிலும் டோனி இந்திய அணியை வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.