முகப்பு News Local News இந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்டின் பெர்னாண்டோவின் பெயர் பரிந்துரை

இந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்டின் பெர்னாண்டோவின் பெயர் பரிந்துரை

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான தற்போதைய உயர்ஸ்தானிகர் சித்ராங்கி வாகீஸ்வராவுக்கு பதிலாக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளராக பதவி வகித்த ஒஸ்டின் பெர்னாண்டோ அண்மையில் அந்தப் பதவிலியிருந்து விலகியிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com