இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா? நாளை பலப்பரீட்ச்சை

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லேகலேயில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வென்று இந்திய அணி ‘ஹாட்ரிக்’ சாதனை புரியுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா ஹாட்ரிக்

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் 304 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், கொழும்பில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது.

இந்தியா ஹாட்ரிக்

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லேகலேயில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வென்று இந்திய அணி ‘ஹாட்ரிக்’ சாதனை புரியுமா? அல்லது ஆறுதல் வெற்றியை இலங்கை பெறுமா என்று என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]