இந்தியா முழுவதும் 3 நாளில் இத்தனை கோடியா? பேட்ட மாஸ் வசூல்!

கடந்த 10 ஆம் திகதி திரைக்கு வந்து வெற்றி நடைபோடும் படம் சூப்பர் ஸ்டாரின் பேட்ட. உலக நாடுகள் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் ரூ 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பேட்ட படத்திற்கு நல்ல வசூல் உள்ளதாம்.

இந்தியா முழுவதும் இந்த படம் 3 நாட்களில் ரூ 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]