இந்தியா நியூஸிலாந்து அணிக்கான இறுதி போட்டியில் இந்தியா அணி வெற்றி

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கான இறுதி 20க்கு 20 போட்டி திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டி சீரற்ற கால நிலையால் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது.இந்த போட்டி இதன் காரணமாக 8 ஓவராக மட்டுப்படுத்தப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இந்திய அணிக்கு வழங்கியது.

முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கபட்ட 8 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்த நிலையில் 67 ஓட்டங்களைப் பெற்றது.

இதனை தொடர்ந்து துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 6 விக்கட்டுகள் இழப்பில் 61 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.இந்த தொடரை 2-1 என்ற அடிப்படையில் இந்தியா அணி கைப்பற்றியது.

இந்தியா அணி

R G Sharma – 8 ஓட்டங்கள்         V Kohli  – 13 ஓட்டங்கள்

S Dhawan    – 6 ஓட்டங்கள்         SS Iyer – 6  ஓட்டங்கள்

MK Pandey – 17 ஓட்டங்கள்       HH Pandya – 14  ஓட்டங்கள்

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]