இந்தியாவுக்கு வல்லப்பட்டையை கடத்த முயன்றவர் கைது

இந்தியாவுக்கு வல்லப்பட்டையை கடத்த முயன்றவர் கைது

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த வல்லப்பட்டை தொகையினை கொண்டு செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது பயண பொதியில் 07 கிலோ கிராம் வல்லப்பட்டையினை மும்பைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார். 33 வயதுடைய வெள்ளவத்தை பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டையின் பெறுமதி சுமார் 6 லட்சம் ரூபாய் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]