முகப்பு News Local News இந்தியாவுக்கு மஹிந்த ராஜபக்ஷ விஜயம்

இந்தியாவுக்கு மஹிந்த ராஜபக்ஷ விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே, மஹிந்த ராஜபக்ஷ புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பயணத்தின்போது, அன்றையதினம் நடைபெறவுள்ள, விசேட கூட்டத்திலும் மஹிந்த ராஜபக்ஷ, உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com