இந்தியாவில் மட்டுமே முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அவெஞ்சர்ஸ் வசூல் கணிப்பு இதோ..

வரும் வாரம் உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரையிடப்படவுள்ளது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் முக்கிய சில காட்சிகள் லீக் ஆகி படகுழுவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இப்படம் இந்தியாவில் மட்டுமே முதல் நாள் வசூல் ரூ 80 கோடி வரும் என பாக்ஸ் ஆபிஸில் கணித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]