பெரும் தோல்வியில் ஸ்பைடர்

தோல்வியில் ஸ்பைடர்மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்டமாக கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஸ்பைடர். இப்படம் தமிழில் எப்படியோ ஓரளவிற்கு நல்ல வசூலை பெற்றுவிட்டது.

இனி தோல்வியே அடைந்தாலும் பெரும் நஷ்டம் இல்லை ஆனால் தெலுங்கில் பெரும் நஷ்டத்தை ஸ்பைடர் சந்தித்துள்ளது.

தற்போது கிடைத்த தகவலின்படி சமீப காலமாக வந்த படங்களிலேயே 3-வது பெரும் தோல்வியை சந்தித்த படம் ஸ்பைடர் தானாம்.

முதல் இரண்டு இடத்தில் ஹிரித்திக் ரோஷனின் Mohenjodaro ரன்பீர் கபூரின் Bombay Velvet ஆகிய படங்கள் உள்ளதாம் இவை கடந்த சில வருடங்களை வைத்து கூறப்படும் நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]