இந்தியாவின் தூத்துக்குடியில் தமிழர்கள் படுகொலைசெய்தவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலைசெய்தவர்களைக் கண்டித்தும் மட்டக்களப்பு காந்திபூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்தியாவின் தூத்துக்குடியில் இந்தியாவின் தூத்துக்குடியில்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன, அஞ்சலி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பல்வேறு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]